சோஷல் என்டபிரைஸ் கனடாவுக்கு நல்வரவு!
சோஷல் என்டபிரைஸ் பயிற்சியின் ஒரு முன்னோடியாக திகழும் எங்கள் அமைப்பு, ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான தனித்துவமான நபர்களுக்கும் நூற்றுக்கணக்கான வேறு சேவை முகமை நிலையங்களுக்குச் சேவை வழங்குகிறது. ஒன்டாரியோவில் நியூமார்க்கெட்டில் (Newmarket, Ontario) எங்கள் தலைமை அலுவலகம் அமைந்திருக்கிறது. யோக் பிரதேசம் எங்கும் மற்றும் அதற்கு அப்பாலும் எங்கள் சென்டர்கள் (மையங்கள்) அமைந்துள்ளன.
எங்களின் பல்வேறு சேவைகளைப் பற்றி கற்றுக்கொள்ளவும் உங்கள் தேவையை எது மிகச் சிறப்பாக பூர்த்திசெய்கிறது என்பதைத் தீர்மானிப்பதற்கும் தயவு செய்து சில நிமிட நேரங்களைச் செலவிடவும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்.
எங்கள் சேவைகளைப்பற்றி மேலதிக தகவல்களைக் காண்பதற்கு பின்வரும் இணைப்புகளில் சொடுக்கவும்:
-
சுப்பர்வைஸ்ட் அக்ஸஸ் சென்டர்கள் ( (மேற்பார்வையுடனான அணுகக்கூடிய மையங்கள்)Supervised Access Centres
-
சைல்ட் கெயார் சேர்விசஸ் ( பிள்ளைப் பராமரிப்பு சேவைகள்)
Child Care Services
-
ஒன்டாரியோ ஏர்ளி இயேர்ஸ் சென்டர்ஸ் ( ஒன்டாரியோவின் ஆரம்ப வயது மையங்கள்)
Ontario Early Years Centres
-
ஓல் அவர் கிட்ஸ் ( எங்கள் எல்லாக் குழந்தைகளும்)
All Our Kids
-
அக்ரெடிட்ரேஷன் அன்ட் குவலிஃ பிகேஷன் இன்ஃபொமேஷன் சர்விசஸ் (தகைமை உறுதிப்படுத்தல் மற்றும் தகைமை தகவல் சேவைகள் )
Accreditation and Qualification Information Services
-
Welcome Centre Immigrant Services
-
கோடினேஷன் அன்ட் பிலானிங் சொலூஷன்ஸ் (ஒருங்கிணைப்பு மற்றும் தீர்வுத்திட்டமிடல்)Coordination and Planning Solutions
-
Bridge Translations™
இவ்வளவு காலமாக எங்கள் அமைப்பு வளருவதையும் எங்கள் சமுதாயத்தில் தேவைப்படும் பல சேவைகளை வழங்குவதையும் சாத்தியமாக்கிய எங்கள் பணியாட்கள், தன்னார்வத் தொண்டர்கள், பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எல்லோருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறோம்.