Building Business. Enriching Lives.

எங்கள் அனைத்துப் பிள்ளைகளும் (All Our Kids). ஐந்து வயதாகும்போது அவர்கள் செழித்தோங்கலாம்

All Our Kids



பெற்றோர்கள், பாட்டன் பாட்டிகள், வீட்டில் பிள்ளைப் பராமரிப்பு வழங்குபவர்கள், கர்ப்பிணியாக மற்றும் பிள்ளை வளர்க்கும் பருவ வயதினர் மற்றும் பிறப்பிலிருந்து 6 வயது வரையான அவர்களுடைய இளம் பிள்ளைகள் ஆகியோரை இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எங்கள் மூன்று (AOK) அமைவிடங்களும் அழைக்கின்றன.

தோழமையுள்ள, நல்ல கற்றுக்கொள்ளும் சூழலில் பெற்றோர்கள் வேறு பெற்றோர்களை சந்திக்கும் வாய்ப்பையும், பிள்ளைகள் வேறு பிள்ளைகளுடன் விளையாடும் வாய்ப்பையும் ஒவ்வொரு மையமும் வழங்குகிறது. பெற்றோர் தங்கள் கதைகளைப் பரிமாறிக்கொள்ளவும், பட்டறை வகுப்புகளில் பங்குகொள்ளவும், தகவல்களை சேகரிப்பதற்கும் வேறு சமுதாய முகமைகள் மற்றும் சேவைகளுக்காக பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த மையத்தின் மூலவளங்களைப் பயன்படுத்தலாம்.

பெற்றோருக்கும் பராமரிப்பு வழங்குவோருக்கும் எங்கள் (AOK) திட்டம் இலவசமானதாகும்.

ஆங்கிலத்தில் மாத்திரம், எங்கள் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே சொடுக்கவும்